கே : அய்யா தங்களை பற்றி
ப :முத்தமிழ் அறிஞன் நான்
மூவர்க்கு மட்டும் கணவன் நான்
முனைவர் பட்டம் உண்டெனக்கு
பெயர்காரனமும் உண்டதற்கு
ஓரளவு மனைவிமார்கள் இருந்தாலும்
ஊரெங்கும் பிள்ளை குட்டிகள் பெற்றதற்காம்
மும்முறை ஆட்சி செய்தாலே முழி பிதுங்கும் சிலர்க்கு
ஐந்து முறை ஆட்சிக்கு வந்தும்
ஆசை அடங்கவில்லை எனக்கு
............
தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில்
தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக தான்
மிதப்பேன்......................... ஓய்ந்து விடமாட்டேன் .(?)
ஏனென்றால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு சொத்து சேர்க்க வேண்டிஉள்ளது
..............................................................................
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குளம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
வழுக்கை தலையன் ஒருவன் தான் என்போம் !..........
இதன் தொடர்ச்சி நாளை
என்னிடம் கேள்விகளை நீங்களும் கேக்கலாம்

short..and sweet..my dear Ashokan..Go Ahead..:)
ReplyDeleteஎம் ஜி ஆர் வரிகளை நினைவு கூருவோமாக "ஒரு காலம் வரும் என் கடமை வரும் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் "
ReplyDeletevery good
ReplyDelete// மும்முறை ஆட்சி செய்தாலே முழி பிதுங்கும் சிலர்க்கு
ReplyDeleteஐந்து முறை ஆட்சிக்கு வந்தும்
ஆசை அடங்கவில்லை எனக்கு //
அருமையான வரிகள்...
கலைஞர் சொல்வதாகவே உணர்கிறேன்...
முதல் அடியே முத்தமிழ் அறிஞருக்கா?
தொடரட்டும் உமது தொண்டு...
SUPER
ReplyDeletethalaiva
very nice
valga un pugal