Monday, December 20, 2010

பேரன்பு கொண்ட .........களே

தமிழகத்தில் தேர்தல் பணிகளை தொடங்க அன்னையார் உத்தரவு காங்கிரஸ் கட்சிக்கென்று சில இடம் கூட்டணிகளின் ஆதரவோடு சில இடம் இப்படியான திட்டங்களுடன் களத்தில் இறங்க நினைக்கிறது தலைமை .
அன்னையார் அழைக்கிறார் என்றால் அலைமோதுமே       கூட்டம்  

இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த  ஐந்து வருடங்களாக  தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்த பட்டது , கொன்று குவித்தது  அதற்க்கு நம்மக்கள் பலமுறை முறையிட்டும் சிறிதும் செவி சைக்கதவர் தான் நம் அன்னையார்

 எம் தமிழ் மக்களை அழித்திட இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளித்து , ஆயுத உதவி செய்து புலிகளோடு பொது மக்களையும் கொன்று குவிக்க திட்டம் தீட்டியவர் நம் அன்னையார்

ஈராக்கில் இறந்தோர்க்கு உதவ மருத்துவர் குழு ,மருந்து பொருட்கள், 100 கோடி பண உதவி  எம் தமிழர்க்கு எதிராக மட்டும் ஆயுத உதவி

அப்பழுக்கில்லா தமிழனை வீட்டிற்கு  அனுப்பிவிட்டு , பணிபுரிந்த
தொழிர்சாலையில் ஊழல் , குடும்பத்தினர் பெயரில் ஏராளமான சொத்து குவித்த  வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்மணியை குடியரசு தலைவராக்கியவர் நம் அன்னையார்
 ......................
இவ்வளவும் செய்துவிட்டு எந்த துணிச்சலில் ஒட்டு கேட்க வருகிறார்
வடைக்கும் பஜ்ஜிக்கும் , குவாட்டருக்கும் , ஒரு நாள் செலவுக்கும் ,வேட்டிக்கும் புடவைக்கும் ஒட்டு போடுவான் தமிழன் என்ற என்னமா

1 comment:

  1. வயதில் மூத்தவர் என்பதால் அம்மையார் என்றே எழுதலுற்றேன்...
    ............................
    அம்மையாரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும்...
    ஒன்னே முக்கால் லட்சம் கோடி அரசுக்கு வருமான இழப்பு...
    வரலாற்றில் இதுவரை இல்லாத ஊழல்...
    எதிர்கட்சியின் அறிக்கைகள்...
    குளிர்கால கூட்டத்தொடர் ஒருநாள் கூட நடக்கவில்லை...
    ஒட்டுமொத்த குடிமகனுக்கும் தெரிந்து விட்டது, உங்களுக்கும் பங்குண்டென்று...
    கடைசி வரை சொல்லிவிட்டீர் கூட்டுக்குழு முடியாதென்று...
    என்னதான் நினைகிறீங்க எங்களையெல்லாம்?

    ReplyDelete