கே: அய்யா தங்கல் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் எந்த அளவு முன்னேறி உள்ளது
ப : படத்தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி, தொலைக்காட்சி நிறுவனங்களில் , ரியல் எஸ்டேட் தொழில் , பத்திரிகை ,ஜவுளி துறையில் , சிறு தொழில் நிறுவனங்களில் , மத்திய அமைச்சரவை பதவியில், பொருளாதரத்தில் முன்னேற்றம் எப்படி பல வழிகளிலும் முன்னேற்ற காணப்படுகிறதே
கே : அய்யா இதெல்லாம் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குத்தான் நிகழ்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறதே
ப : என் குடும்பம் வேறு தமிழ்நாடு வேறா நான் பிர்த்து பார்பவனில்லை அதனால் தான் குடும்ப தலைவன் என்பதை மாற்றி தமிழின தலைவர் என வைத்துக்கொண்டேன்
இதை தான் எல்லா பேருந்துகளிலும் ஓட்ட வைதிருபெனே படித்ததில்லையா
நான் நீ என்று சொல்லும் பொது உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும்
பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்பதல்ல ... பிறர்க்காக வாழ்ந்தோம் இறப்பின்றி என்பதே.... -அசோகன் வடிவேலன்
Wednesday, December 15, 2010
Monday, December 13, 2010
கேள்வியும் நானே பதிலும் நானே
கே : அய்யா தங்களை பற்றி
ப :முத்தமிழ் அறிஞன் நான்
மூவர்க்கு மட்டும் கணவன் நான்
முனைவர் பட்டம் உண்டெனக்கு
பெயர்காரனமும் உண்டதற்கு
ஓரளவு மனைவிமார்கள் இருந்தாலும்
ஊரெங்கும் பிள்ளை குட்டிகள் பெற்றதற்காம்
மும்முறை ஆட்சி செய்தாலே முழி பிதுங்கும் சிலர்க்கு
ஐந்து முறை ஆட்சிக்கு வந்தும்
ஆசை அடங்கவில்லை எனக்கு
............
தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில்
தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக தான்
மிதப்பேன்......................... ஓய்ந்து விடமாட்டேன் .(?)
ஏனென்றால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு சொத்து சேர்க்க வேண்டிஉள்ளது
..............................................................................
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குளம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
வழுக்கை தலையன் ஒருவன் தான் என்போம் !..........
இதன் தொடர்ச்சி நாளை
என்னிடம் கேள்விகளை நீங்களும் கேக்கலாம்
ப :முத்தமிழ் அறிஞன் நான்
மூவர்க்கு மட்டும் கணவன் நான்
முனைவர் பட்டம் உண்டெனக்கு
பெயர்காரனமும் உண்டதற்கு
ஓரளவு மனைவிமார்கள் இருந்தாலும்
ஊரெங்கும் பிள்ளை குட்டிகள் பெற்றதற்காம்
மும்முறை ஆட்சி செய்தாலே முழி பிதுங்கும் சிலர்க்கு
ஐந்து முறை ஆட்சிக்கு வந்தும்
ஆசை அடங்கவில்லை எனக்கு
............
தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில்
தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக தான்
மிதப்பேன்......................... ஓய்ந்து விடமாட்டேன் .(?)
ஏனென்றால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு சொத்து சேர்க்க வேண்டிஉள்ளது
..............................................................................
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குளம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
வழுக்கை தலையன் ஒருவன் தான் என்போம் !..........
இதன் தொடர்ச்சி நாளை
என்னிடம் கேள்விகளை நீங்களும் கேக்கலாம்
Subscribe to:
Posts (Atom)

