Wednesday, December 15, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே

கே:  அய்யா  தங்கல் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் எந்த அளவு முன்னேறி உள்ளது

 ப : படத்தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி, தொலைக்காட்சி நிறுவனங்களில் , ரியல் எஸ்டேட் தொழில் , பத்திரிகை ,ஜவுளி துறையில் , சிறு  தொழில் நிறுவனங்களில் , மத்திய அமைச்சரவை பதவியில், பொருளாதரத்தில் முன்னேற்றம் எப்படி பல வழிகளிலும் முன்னேற்ற காணப்படுகிறதே

கே : அய்யா இதெல்லாம் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குத்தான்  நிகழ்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறதே
    
 ப : என் குடும்பம்  வேறு தமிழ்நாடு வேறா நான் பிர்த்து பார்பவனில்லை அதனால் தான் குடும்ப தலைவன் என்பதை மாற்றி தமிழின தலைவர் என வைத்துக்கொண்டேன்

 இதை தான்  எல்லா பேருந்துகளிலும் ஓட்ட வைதிருபெனே படித்ததில்லையா

 நான் நீ என்று சொல்லும் பொது உதடுகள் ஒட்டாது  நாம்  என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும்

2 comments:

  1. Savukkadi Mr.Ashokan..Way Of Arranging Sentences Is Too Good Ya..Keep It Up..Itha Pathavathu Thirunthurangala nu papom..

    ReplyDelete
  2. பாசத்தலைவன் பாடாய் படுகிறார்...
    இதற்க்கு ஒரு விழா எடுத்தால் என்ன?
    புண்பட்ட போதும் கண்ணிமைக்காத...
    புரவலருக்கு பாராட்டு விழா...
    உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்...

    ReplyDelete